Author: A.T.S Pandian

வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்படும்! அமைச்சர் அதிரடி அறிவிப்பு…

சென்னை: பண்டிகை காலங்களை முன்னிட்டு, மீண்டும் ஆம்னி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.…

16ந்தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை

சென்னை: வரும் சனிக்கிழமை, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகள்,அரசு அலுவலகங்கள் வழக்கம்போல செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆயுதபூஜை, விஜயதசமி என…

வருவாய்த்துறைக்கு 3 இணையதள சேவைகள் தொடக்கம்! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறைக்கு 3 இணையதள சேவைகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் வருவாய்த்துறையில் உள்ள வருவாய் நிருவாக ஆணையரகம்…

உள்ளாட்சி தேர்தல்: 1,145 இடங்களில் வெற்றிபெற்று ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. சாதனை

சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், 1,145 இடங்களில் வென்று ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. சாதனை படைத்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் 9…

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 20.28 லட்சம் பேர் பயன்! சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகஅரசு தொடங்கியுள்ள மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 20.28 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. ஸ்டாலின் தலைமையிலான…

அரசு ஊழியர்களுக்கு ரேசன் பொருட்கள் கிடையாதா? தமிழகஅரசு விளக்கம்…

சென்னை: அரசு ஊழியர்களுக்கு ரேசன் பொருட்கள் கிடையாது என தமிழகஅரசு அறிவித்துள்ளதாக தனியார் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அந்த செய்திக்கு…

மூத்த பத்திரிகையாளர் அன்பு என்ற வி.அன்பழகன் காலமானார்…

சென்னை: மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் உடல்நலப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். பத்திரிகையாளர் அன்பு என்ற வி. அன்பழகன்…

உதவி பேராசிரியர் பணிக்கு பிஎச்டி கட்டாயத்தில் இருந்து 2023ம் ஆண்டு வரை விலக்கு! யுஜிசி…

டெல்லி: உதவி பேராசிரியர் பணிக்கு பிஎச்டி படிப்பு கட்டாயம் என்று ஏற்கனவே அறிவித்திருந்த பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தற்போது 2023ம் ஆண்டு வரை விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது.…

19ந்தேதி மதுரையில் இருந்து திருப்பதிக்கு நேரடி விமான சேவை…

மதுரை: பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 19ந்தேதி முதல் மதுரையில் இருந்து திருப்பதிக்கு நேரடி விமான சேவையை இன்டிகோ விமான நிறுவனம் தொடங்குவதாக அறிவித்து உள்ளது. இன்டிகோ விமான…

தியேட்டர்களில் 100% இருக்கை அனுமதி? உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தியேட்டர்களில் 100 சதவிகிதம் இருக்கை அனுமதி, வார இறுதி நாட்களில் கோயில்கள் திறப்பு உள்ளிட்டவை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.…