Author: A.T.S Pandian

தென்னிந்திய நடிகர் சங்க சிறப்பு அதிகாரியின் பதவிக்காலம் மேலும் நீட்டிப்பு…

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கபட்ட ஐ.ஜி.கீதாவின் பதவி காலம் மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டு இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகர்…

பிளஸ்2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை இணையதளத்தில் வெளியாகிறது…

சென்னை: பிளஸ்2 (12-ஆம் வகுப்பு) துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக பிளஸ்2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு…

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு! அகவிலைப்படி 31% ஆக உயர்வு

டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி 31% ஆக உயத்தப்பட்டு உள்ளது.. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 2021 முதல் அமலுக்கு வருவதாக மத்திய…

ஆண்டு வருமானம் 8லட்சம் சம்பாதிக்கும் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு: மத்திய அரசை விளாசிய உச்சநீதிமன்றம்…

டெல்லி: ஆண்டு வருமானம் 8 லட்சம் வரை சம்பாத்தியம் செய்யும் உயர்ஜாதி ஏழைகளுக்க்கு 10% இட ஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசின் நடவடிக்கையை உச்சநீதி மன்றம் கடுமையாக…

கோவில்களில் அறங்காவலர்களை நியமிப்போம்! உயர்நீதிமன்றத்தில் அரசு உறுதி…

சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் அறங்காவலர்களை நியமிப்போம் என சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழகஅரசு உறுதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், அறநிலையத்துறையின் கீழ்…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் தொடங்க விருப்பமா? போச்சம்பள்ளியில் ஞாயிறன்று வழிகாட்டுதல் நிகழ்ச்சி…

சேலம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள், தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டும் வகையில் போச்சம்பள்ளியில் ஞாயிறன்று வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் இந்த…

விமானப்படையின் பயிற்சி விமானம் விழுந்து விபத்து! விமானி காயம்

போபால்: மத்திய பிரதேசத்தில் விமானப்படையின் பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி காயத்துடன் உயிர் தப்பினார். மத்திய பிரதேசத்தில் விமானப்படை பயிற்சித்தளம், பிந்த் பகுதியில் உள்ள…

கோடநாடு வழக்கு: ஜெயலலிதாவின் டிரைவர் கனகராஜ் மர்ம மரணம் குறித்து மறுவிசாரணை…

சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் டிரைவர் கனகராஜ் விபத்து மரணம் குறித்து காவல்துறை யினர் மறுவிசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இது எடப்பாடி…

குமரி கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: குமரி கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது.…

2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் உடனே செலுத்திக்கொள்ள வேண்டும்! ராதாகிருஷ்ணன்

சென்னை: முதல் தவணை தடுப்பூசி செலுத்திய பலர், 2வது தவணை செலுத்திக் கொள்ளவில்லை, அவர்கள் உடனே 2வது தவணை தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை…