Author: A.T.S Pandian

இம்ரான்கான் அரசு கவிழுமா? பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம்…

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறுகிறது. இதன் காரணமாக, இம்ரான்கான் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் மீது…

அரசு விரைவு போக்குவரத்து கழகம் இடைநிறுத்தம் உணவகத்திற்கான டெண்டர் வெளியீடு…

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழகம் இடைநிறுத்தம் உணவகத்திற்கான டெண்டர் வெளியிடும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC) சார்பில் உணவு இடைவெளிக்கும்…

வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் பிடித்தம்! போக்குவரத்து துறைக்கு அமைச்சர் எச்சரிக்கை!!

சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொழிலாளர் நல விரோத…

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களால் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு! விஜயகாந்த் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களால் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தமிழகத்தில் பாலியல் குற்றங்களை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது என தேமுதிக தலைவர் விஜயகாந்த்…

வரும் கல்வியாண்டில் இருந்து M.Phil படிப்பு முழுமையாக நீக்கம்! யுஜிசி

சென்னை: வரும் கல்வியாண்டில் இருந்து M.Phil படிப்பு முழுமையாக நீக்கம் செய்யப்படுவதாக யுஜிசி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முதுநிலை பட்டதாரிகளுக்கான, எம்.பில்., படிப்புக்கு வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டதால்,…

சிதம்பரத்தில் அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவு 16 மணி நேரத்திற்குள் வாபஸ்….

கடலூர்: சிதம்பரத்தில் ஒரு மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு நேற்று காலை அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் 16மணி நேரத்தில் நேற்று இரவு 144 உத்தரவு வாபஸ்…

17வயது பள்ளி மாணவனை கடத்திச்சென்று திருமணம்! ஆசிரியை போக்சோவில் கைது…

திருச்சி: 17வயது பள்ளி மாணவனை கடத்திச்சென்று, தஞ்சை பெரிய கோவிலில் திருமணம் செய்துகொண்ட ஆசிரியை போக்சோவில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படத்தி உள்ளது.…

பேரிடர் காலத்தில் குடியிருப்போரிடம் வாடகை வசூலிக்க தடை! சட்ட திருத்த மசோதா தாக்கல்…

சென்னை: பேரிடர் காலத்தில் குடியிருப்போரிடம் வாடகை வசூலிக்க தடை செய்யும் வகையிலான சட்ட திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டசபையில் கடந்த 18-ஆம்…

வார ராசிபலன்: 25.3.2022 முதல் 31.3.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் நீங்க இந்த வாரம் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தாய்வழி ரிலேடிவ்ஸ் கிட்ட எதிர்பார்த்த உதவி கெடைக்கும் . சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள்,…

எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரி ஆறுமுகசாமி ஆணையத்தில் புகழேந்தி மனு…

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி , எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளார்.…