Author: A.T.S Pandian

அதியமான்கோட்டை, அங்கன்வாடி மையம், காந்தி ஆசிரமம்: சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் கூறினர். திருத்தணி முருகன் கோயிலுக்கு மாற்றுப்பாதை,…

கேள்வி நேரத்தில் புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள்! திமுக எம்எல்ஏக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை…

சென்னை: கேள்வி நேரத்தில் புகழ்ந்து பேச வேண்டாம் என திமுக எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறினார். தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று…

அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு செல்லும்! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை: அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு மருத்துவப் படிப்பில் அரசு வழங்கிய 7.5% உள் ஒதுக்கீடு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தமிழகத்தில் அரசு…

பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்காக 115 பக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

சென்னை: பொதுத் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான 115 பக்க வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. அதில், வினாத்தாள் வைக்கப்படும் கட்டுக்காப்பு மையங்களில் கேமரா…

07/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1033 பேருக்கு கொரோனா பாதிப்பு, 1222 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 1,033 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதுடன், தொற்று பாதிப்புக்கு 43 பேர் பலியாகி உள்ளனர். 1,222 பேர்…

தமிழ்நாட்டில் XE வகை கொரோனா கண்டறியப்படவில்லை – மாஸ்க் அணிவது நல்லது! ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழ்நாட்டில் XE வகை கொரோனா கண்டறியப்படவில்லை என்று கூறியுள்ள மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுஇடங்களில் மக்கள் மாஸ்க் அணிவது நல்லது என வலியுறுத்தி உள்ளார்.…

முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு எதிரொலி: அரசியல் தலைவர்களை விமர்சிக்கக் கூடாது என ரசிகர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

சென்னை: திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில், முதல்வர் ஸ்டாலினை நடிகர் விஜய் சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து, அவரது சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசுப் பதவியில் உள்ளவர்கள்,…

ஜேஇஇ முதன்மைத் தேர்வு தேதிகளில் மாற்றம்!

டெல்லி: ஜேஇஇ முதன்மைத் தேர்வு தேதிகளில் மாற்றம் செய்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வுகள் ஜூன் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஐடி,…

இந்திய பொருளாதார வளர்ச்சி 2023ம் ஆண்டு 7.5 சதவீதமாக இருக்கும்! ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு

டெல்லி: இந்திய பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டு 7.5 சதவீதமாக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி தெற்காசிய நாடுகளில் பொருளாதார…