வனத்துறை குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவித்த புதிய அறிவிப்புகள்!
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை குறித்து பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை…