தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் கிடையாது – அகவிலைப்படி உயர்வு மசோதா உள்பட பல மசோதா தாக்கல்?
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மசோதா உள்பட பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில்…