Author: A.T.S Pandian

அசானிபுயல் 24 மணி நேரத்தில் வலுவிழக்கிறது… 2 நாட்கள் குளிர்ந்த வானிலை நிலவும்…!

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தீவிர புயலான அசானி 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் இன்றும் நாளையும் இதே…

மாளிகையை விட்டு வெளியேறினார் மகிந்த ராஜபக்சே… குடும்பத்தினருடன் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டம்?

கொழும்பு: இலங்கை அரசுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் வன்முறையாக மாறி, அதிபர் மாளிகைக்கு தீ வைக்கப்பட்ட நிலையில், பிரதமரின் அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறினார்.…

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா- முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு சிறப்பு மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா- முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவை மண்டபத்தில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியை…

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருக்கை வேண்டுமானால் கட்டணம்! அரசு போக்குவரத்துதுறை விளக்கம்…

சென்னை: 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இருக்கை வேண்டுமானால் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெறவேண்டும் என்று அரசு போக்கு வரத்துத்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த 5ந்தேதி…

அசானி புயல் எதிரொலி: சென்னையில் 10 விமான சேவைகள் ரத்து!

சென்னை: அசானி புயல் காரணமாக சென்னையில் காற்றும் பல இடங்களில் மழையும் பெய்து வருகிறது. மேலும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சென்னையில்…

எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம், சிறைவாசிகள் விடுவிப்பு, கூட்டுறவு சட்டத்திருத்தம் மசோதாக்கள் பேரவையில் தாக்கல்…

சென்னை: தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க அரசுக்கு அதிகாரம், சிறைவாசிகள் விடுவிக்க அரசுக்கு அதிகாரம், கூட்டுறவு சட்டத்திருத்தம் மசோதாக்கள் துறைசார்ந்த அமைச்சர்களால் பேரவையில் நேற்று (9ந்தேதி)…

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா – கருணாநிதி படத்திறப்பு விழா சிறப்பு மலர்! முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்…

சென்னை: தமிழக சட்டமன்ற வளாகத்தில் இன்று தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி படத்திறப்பு விழா சிறப்பு மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார். தமிழக சட்டப்பேரவை…

வன்முறைக் களமானது இலங்கை: ராஜபக்சே கட்சி எம்.பி. மற்றும் 2 பேர் உயிரிழப்பு 139 பேர் காயம்!

கொழும்பு: ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி இன்று நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அதைத்தொடர்ந்து அவர் ராஜினானா செய்த நிலையில், அவரது ஆதரவாளர்களுக்கும்,…

இங்கிலாந்து துணை மேயராக சென்னையைச்சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் மோனிகா தேவேந்திரன் தேர்வு…

லண்டன்: இங்கிலாந்தில் உள்ள ஏம்ஸ்பரி டவுன் கவுன்சிலின் துணை மேயராக சென்னையைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணான மோனிகா தேவேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா உள்பட உலக…

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: சயானிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணை

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளியாக கூறப்படும் சயானிடம் காவல்துறையினர் இன்று மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். கோவை பி.ஆர்.எஸ். வளாகத்தில் சயானிடம் தனிப்படை காவல்துறை விசாரணை…