Author: A.T.S Pandian

ஆண்டுதோறும் சொத்துவரி உயர்த்தும் முடிவை தமிழகஅரசு கைவிட வேண்டும்! பாமக தலைவர் ராமதாஸ் டிவிட்…

சென்னை: ஆண்டுதோறும் சொத்துவரி உயர்த்தும் முடிவை தமிழகஅரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி துறை சார்பில் தாக்கல்…

நீட் தேர்வு, லூலு விவகாரம் குறித்து பாஜகவை சாடிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

சென்னை: நீட் தேர்வு, லூலு விவகாரம், நிர்மலா சீத்தாராமன் மற்றும் பாஜகவை கடுமையாக சாடிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாஜக இன்னும் பாடம் கற்கவில்லை…

மின்தடையால் திருமணத்தில் மாறிப்போன மணப்பெண்! மத்தியபிரதேசத்தில் ருசிகரம்…

உஜ்ஜையனி: மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜயினி நகரில், ஒரே நேரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், அங்கு ஏற்பட்ட மின்தடையால், ஜோடிகள்…

ராயபுரம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை மண்டலங்களில் உள்ள பொதுக்கழிப்பறையை புதுப்பித்து பராமரிக்க ரூ.285 கோடி! சென்னை மாநகராட்சி

சென்னை: ராயபுரம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை மண்டலங்களில் உள்ள பொதுக்கழிப்பறையை புதுப்பித்து 8 ஆண்டுகள் பராமரிக்க சென்னை மாநகராட்சி ரூ.285 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான டெண்டர் கோரியுள்ளது.…

சிவன்கோவில் இடித்து தாஜ்மஹால் கட்டப்பட்டதா? மனுவை விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்…

டெல்லி: சிவன்கோவில் இடித்து தாஜ்மஹால் கட்டப்பட்டதா? தாஜ்மகாலில் பூட்டிய அறைகளில் இந்துக் கடவுள் சிலைகள் உள்ளனவா? என்பது குறித்து விசாரணை நடத்த உ.பி. நீதிமன்றத்தில் பாஜக மனு…

ஆர்.ஏ.புரம் வீடு இடிப்பு – சட்டமன்றத்தில் குட்கா விவாதம் பற்றியும் கார்ட்டூன் விமர்சனம் – ஆடியோ

ஆர்.ஏ.புரத்தில் நீர்நிலைகளை ஆக்கிமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் இடிப்பு விவகாரத்தில் பாமகவின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தும் வகையில் ஓவியர் பாரியின் கார்ட்டூன் அமைந்துள்ளது. அதுபோல அதிமுக ஆட்சியில் நடைபெற்ற…

இந்த மாதம் 12 திருக்கோயில்களில் குடமுழுக்கு! இந்து சமய அறநிலையத்துறை தகவல்…

சென்னை: இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில், 12 திருக்கோயில்களில் இந்த மாதம் குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.…

இனிமேல் ஆண்டுதோறும் சொத்து வரி உயர்வு! தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டில் இனி ஆண்டுதோறும் சொத்துவரி உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மசோதாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தமிழகஅரசு, கடந்த மாதம் அனைத்து…

22 மசோதாக்கள் அறிமுகம்: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்தி வைத்தார். இந்த அமர்வில் 22 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின்…

காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்மீது முதல்வர் ஸ்டாலின் பதிலுரை – முழு விவரம்….

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அவர் பேசிய விவரம் வருமாறு:- தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்துறை மானியக் கோரிக்கை…