Author: A.T.S Pandian

விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத்மீது தாக்குதல்! கர்நாடகாவில் பரபரப்பு…

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற விவசாய சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத்மீது கருப்பு மை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.…

திருச்சி செல்வேந்திரன் உடல்நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின், மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு…

திருச்சி: திருச்சியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்த துடன், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள மூத்த திமுக பிரமுகர் திருச்சி செல்வேந்திரனை…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை; வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வும், வரும் 2ந்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில்…

புதுச்சேரியில் ஜூன் 23ந்தேதி பள்ளிகள் திறப்பு! அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரி: கோடை விடுமுறைக்கு பின்பு புதுச்சேரியில் ஜூன் 23ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13ந்தேதி…

ரூ50 லட்சம் மோசடி: பாஜகவைச் சேர்ந்த பிரபல யுடியூபர் கார்த்திக் கோபிநாத் கைது

சென்னை; ரூ.50 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக பாஜகவைச் சேர்ந்த பிரபல யுடியூபர் கார்த்திக் கோபிநாத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாஜக ஆர்வலர் கார்த்திக் கோபிநாத். தீவிர வலதுசாரி…

கல்வி உரிமை தான் பெண்களின் உரிமை! எஸ்ஐஇடி கல்லூரி விழாவில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: கல்வி உரிமை தான் பெண்களின் உரிமை எனவும், பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதற்காக தான் மகளிர் சுய உதவிக்குழுக்கள் துவங்கப்பட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மாநிலங்களவைத் தேர்தல்: ப.சிதம்பரம், சி.வி. சண்முகம், தர்மர் வேட்புமனுத்தாக்கல்….

சென்னை; மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம், அதிமுக சார்பில் போட் டியிடும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், தர்மர் தர்மர் ஆகியோர்…

ராமேஸ்வரத்தில் 50அடி உள்வாங்கிய கடல்…! அமாவாசைக்கு நீராட வந்த பக்தர்கள் அதிர்ச்சி…

ராமேஸ்வரம்: பருவநிலை மாற்றங்களைத் தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் உள்ள கடல் சுமார் 50 அடி வரை உள்வாங்கி உள்ளது. இதனால், இன்று வைகாசி அமாவாசையையொட்டி கடலில் நீராட வந்த…

கேரளாவை மிரட்டும் ‘வெஸ்ட் நைல்’ காய்ச்சல்..! அதிகாரிகளை உஷார் படுத்திய கேரள அரசு

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. வெஸ்ட் நைல் எனப்படும் அந்த காய்ச்சலுக்கு ஒருவர் பலியான நிலையில், சுகாதாரத்துறையினருக்கு மாநில அரசு காய்ச்சல் பரவலை…

ராஜ்யசபா சீட் மறுப்பு: ‘நான் தகுதி குறைந்தவளா’ என காங்கிரஸ் தலைமைக்கு எதிராக நடிகை நக்மா கொந்தளிப்பு 

டெல்லி: ராஜ்யசபா சீட் மறுப்பு: ‘நான் தகுதி குறைந்தவளா’ என காங்கிரஸ் தலைமைக்கு எதிராக மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரான நடிகை நக்மா கொந்தளித்துள்ளார். கடந்த 18…