சட்டத்தைக் கையில் எடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை! கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்…
கோயமுத்தூர்: கோவை கவுண்டம்பாளையம் மேம்பாலத்தை தாங்களே திறக்கப்போவதாக பாஜகவினர் தெரிவித்த நிலையில், சட்டத்தைக் கையில் எடுப்பதற்கும் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுப்பதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை என…