உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது! சபாநாயகர் அப்பாவு விளக்கம்
சென்னை: உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள தலைமை மாற்றம் காரணமாக, பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.…