அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை! மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சர் மா.சு தகவல்…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் விரைவில் குடும்ப சுகாதார அட்டை வழங்கப்படும் என சைதை தொகுதியில் உள்ள மடுவின்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு…