Author: A.T.S Pandian

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் இந்திய பிரதமர் மோடி…

டெல்லி: உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் இந்திய பிரதமர் மோடி இடம்பெற்றுள்ளார். 75 சதவீத ஒட்டுக்களுடன் பிரதமர் மோடி முதல் இடம் பிடித்துள்ளார். அமெரிக்காவை…

27/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 9,520 பேருக்கு கொரோனா பாதிப்பு, 12,875 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 9,520 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், 12,875 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம்…

எழும்பூர் கண் மருத்துவமனையில் 200-வது ஆண்டு புதிய கட்டிடங்கள், நவீன கருவிகள், ஊர்திகள், பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் 200-வது ஆண்டையொட்டி கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள், நவீன கருவிகள், ஊர்திகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், பணியாளர்களுக்கு பணி நியமன…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் சந்திப்பு….

சென்னை: மர்மமான முறையில் மரணமடைந்த கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் இன்று காலை சந்தித்து பேசினார். அப்போது, தனது மகளின்…

ஜெயலலிதா மரணம்: 600 பக்க விசாரணை அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்தார் நீதிபதி ஆறுமுகசாமி…

சென்னை: முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், சுமார் 600…

உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் உதய் உமேஷ் லலித்…

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் உதய் உமேஷ் லலித் (யுயு லலித்). அவருக்கு குடியரசு தலைவர் முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.…

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிபத்து… நோயாளிகள் பதற்றம்…

சென்னை: சென்ட்ரல் அருகே ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் இன்று அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அருகே இருந்த…

பரந்தூர் விமான நிலையம் விவகாரம்: கனிமொழி, ஜிஸ்கொயர் நிறுவனம்தான் காரணம் என சீமான் குற்றச்சாட்டு…

சென்னை; பரந்தூரில் விமான நிலையம் அமைய காரணம் திமுக எம்.பி. கனிமொழியும், முதல்வரின் குடும்பத்துக்கு சொந்தமான ஜிஸ்கொயர் நிறுவனம்தான காரணம் என நாம் தமிழர் கட்சி தலைவர்…

சென்னையிலிருந்து இன்று காலை துபாய் புறப்படவிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு…

சென்னை: சென்னையில் இருந்து இன்று காலை துபாய் செல்லவிருந்த இன்டிகோ ஏர் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் புறப்படுவது…

சென்னையில் கொசுத்தொல்லை அதிகரிப்பு: கூவம், அடையாறில் படகுகள் மூலம் கொசுமருந்து தெளிக்கப்போவதாக மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை: சென்னையில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ள நிலையில், கூவம், அடையாறில் படகுகள் மூலம் கொசுமருந்து தெளிக்கப்போவதாகவும், மழைநீர் வடிகால்களிலும் கொசுமருந்துஅடிக்கப்போவதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி…