மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெற தமிழகஅரசு முயற்சி! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் ஏற்கனவே 43 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ள நிலையில், மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெற தமிழக அரசு முயற்சித்து வருவதாக தமிழக…