செம்மண் குவாரி வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் அமைச்சர் பொன்முடி…
சென்னை: செம்மண் குவாரி வழக்கு தொடர்பான விசாரணைக்கு வனத்துறை அச்சர் பொன்முடி, இன்று காலை சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடைபெற்று…