Author: A.T.S Pandian

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் வைணவ கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா! அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகசுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்து உள்ளார். இதில் பங்கேற்க…

2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி! முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் சூளுரை…

விருதுநகர்: விருதுநகரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய திமுக தலைவரும், முததலமைச்சருமான மு.க.ஸ்டாலின், 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற…

வார ராசிபலன்: 16.9.2022  முதல் 22.9.2022  வரை! வேதா கோபாலன்

மேஷம் லவ் என்னும் புதிய விஷயத்துல குதிப்பீங்க. டென்ஷன் தந்துக்கிட்டிருந்த சின்ன சின்ன ஆரோக்யப் பிரச்சினைகள் தீரும். தன்னம்பிக்கை கூடும். கணவருக்கு/ மனைவிக்கு நிறைய முன்னேற்றம் உண்டு.…

பாலியல் சேட்டை: நெல்லையைச் சேர்ந்த இரண்டு பாதிரியார்கள் தலைமறைவு…

நெல்லை: இளம் பெண்ணின் பாலியல் புகாரில் பேரில், திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு பாதிரியார்கள் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை காவல்துறை யினர் தேடி வருகின்றனர் . திருநெல்வேலி மாவட்டத்தில்…

உக்ரைன் ரிட்டன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர அனுமதியில்லை! மத்தியஅரசு

டெல்லி: உக்ரைன் ரிட்டன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர அனுமதியில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இதனால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. உக்ரைன் ரஷியா…

பிரபல பத்திரிகையாளர், யுடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

சென்னை: நீதிபதிகளை விமர்சித்த பிரபல பத்திரிகையாளர் மற்றும் யுடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக…

கடந்த இரு ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைத்த கொரோனாவுக்கு ‘கும்பிடு’! உலக சுகாதார நிறுவனம் மகிழ்ச்சி தகவல்….

ஜெனிவா: கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை வாட்டி வதைத்து வந்த கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வருவதாக உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரஸ் அதோனம்…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானையை அசாமுக்கு அனுப்பும் திட்டம் இல்லை! நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்..

சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானையை அசாமுக்கு அனுப்பும் திட்டம் இல்லை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு அசாம்…

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விவகாரம்: தனிநீதிபதி உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை!

சென்னை: தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நீக்கம் செய்து தமிழகஅரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு, எதிரான…

மகிழ்ச்சி: சென்னை டூ திருப்பதி முன்பதிவில்லா பயணிகள் ரயில் மீண்டும் இயக்கம்…

சென்னை: சென்னை -திருப்பதி இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். திருப்பதி ஏழுமலையான தரிசிக்க பல…