Author: A.T.S Pandian

நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினத்தன்று கிராம சபை கூட்டம்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் வகையில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் காந்தி பிறந்த…

ஆறுமுகசாமியின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை புரொபஷனல் கிடையாது! அன்புமணி ராமதாஸ்

கோவை: ஆறுமுகசாமியின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கைகள் புரொபஷனல் கிடையாது, அதில் டெக்னிக்கலாக எதுவும் சொல்லப்படவில்லை, இதை வைத்துக்கொண்டு அரசியல் செய்யலாம் என அன்புமணி ராமதாஸ்…

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணி நியமன வயது வரம்பு மேலும் 5 ஆண்டு அதிகரிப்பு! தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் நியமனத்திற்கான வயது வரம்பு மேலும் 5 ஆண்டு காலம் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு…

மத்தியஅரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் தமிழகம் 3வது இடம்! மோடியிடம் விருது பெற்றார் அமைச்சர் அன்பரசன்…

சென்னை: மத்தியஅரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் தமிழகம் 3வது இடம் பிடித்துள்ளது. இதற்காக பிரதமர் மோடியிடம் தமிழக அமைச்சர் தா. மோ.அன்பரன் விருது பெற்றார். இதுதொடர்பாக தமிழகஅரசு…

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான பணமோசடி வழக்கின் விசாரணைக்கு 2மாதம் இடைக்கால தடை! உச்சநீதிமன்றம்

சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான பணமோசடி வழக்கின் அமலாக்கத்துறை விசாரணைக்கு ச்சநீதிமன்றம் 2மாதம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக…

அரசியலில் இருந்தே விலகத் தயார்! எடப்பாடிக்கு ஓபிஎஸ் சவால்

சென்னை: அதிமுகவினர் நடத்திய போராட்டம் எனக்கு எதிரானதாக கருதவில்லை என்று கூறியதுடன் நான் தமிழக முதல்வரை சந்தித்ததை நிரூபித்தால், நாங்கள் அரசியலில் இருந்தே விலகத் தயார்; நிரூபிக்கவில்லை…

திமுகவுக்கு எதிராக அக்டோபர் 27ந்தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்! பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!

சென்னை: திமுக அரசைக் கண்டித்து வருகிற 27-ம் தேதி மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். தமிழக…

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக 26ந்தேதி பதவி ஏற்கிறார் மல்லிகார்ஜூன கார்கே…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வரும் 26ந்தேதி தலைவராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.…

பல்கலைக்கழகம், கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு தொடர்பான பாடங்களை தொடங்க யுஜிசி அறிவுறுத்தில்…

டெல்லி: கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சைபர் பாதுகாப்பு தொடர்பான பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானிய…

கால்நடை பராமரிப்பு கட்டடம், மீன்வளத்துறை கட்டடங்களை திறந்துவைத்த முதலமைச்சர் சட்டக்கல்வி இயக்க கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்!

சென்னை: கால்நடை பராமரிப்பு கட்டடம், மீன்வளத்துறை கட்டடங்களை திறந்துவைத்த முதலமைச்சர் சட்டக்கல்வி இயக்க கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு…