மெரினா அழகை ரசிப்பதற்காக கடற்கரையில் மரத்திலான சிறப்பு நடைபாதை…! விரைவில் திறப்பு..
சென்னை: மெரினா கடற்கரை மணல் பரப்பில் கடல் அழகை ரசிப்பதற்காக மரப்பலகையிலான சிறப்பு நடைபாதை வசதி அமைக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் திறக்கப்பட உள்ளது. இது பொது மக்களிடையே…