Author: A.T.S Pandian

சிறுநீரக பாதிப்பால் அவதிப்படும் 74வயது லாலுவுக்கு மகள் ரோகிணி கிட்னி தானம்!

டெல்லி: சிறுநீரக பாதிப்பால் அவதிப்படும் 74வயதான ஆர்ஜேடி தலைவர் லாலுவுக்கு அவரது மகள் ரோகிணி கிட்னி தானம் வழங்குகிறார். இதற்கான அறுவை சிகிச்சை சிங்கப்பூரில் நடைபெற உள்ளது.…

கடந்த இரு ஆண்டுகளில் ரூ.55,575 கோடி ஜிஎஸ்டி வரிஏய்ப்பு – 20 ஆடிட்டர்கள் உள்பட 719 பேர் கைது!

டெல்லி: கடந்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் ரூ.55,575 கோடி ஜிஎஸ்டி வரிஏய்ப்பு நடைபெற்று உள்ளதாகவும், இதன் காரணமாக 719 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் மத்திய…

தமிழகத்தில் 2 நாட்கள் கனமழை வாய்ப்பு; திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! வானிலைமையம் தகவல்..

சென்னை: காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

சென்னை புறநகர் பகுதிகளில் 100 % கால்வாய் பணிகள் முடிந்து விட்டது! அமைச்சர் எ.வ.வேலு

சென்னை; சென்னை புறநகர் பகுதிகளில் 100 % கால்வாய் பணிகள் முடிந்து விட்டது. தமிழ்நாடு முழுவதும் தரமான சாலைகள், தரமான பாலங்கள் கட்டப்படுகிறது: நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு…

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார்…

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார் என கார்டர் மையம் அறிவித்து உள்ளது. அமெரிக்காவின் 39வது ஜனாதிபதி இருந்தவர் ஜிம்மி கார்டர் மரணம் அடைந்துவிட்டதாக…

12ந்தேதி வாக்குப்பதிவு: இமாசல பிரதேசத்தில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு…

சிம்லா: இமாசலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 12ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் அங்கு பிரசாரம் நிறைவு பெறுகிறது. இதையடுத்து அங்கு…

ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு எதிராக வழக்கு!

சென்னை: தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு, வரும் 16ஆம் தேதி விசாரிக்கப்படும்…

பிரதமர் மோடி நிகழ்ச்சி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் விழா: 2 நாள் பயணமாக கோவை சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: பிரதமர் மோடி நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வகையில் இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு கோவை சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அங்கு மறைந்த…

மாலத்தீவில் பயங்கரம்: வாகன ரிப்பேயர் கேரேஜில் ஏற்பட்ட தீவிபத்தில் 9 இந்தியர்கள் உள்பட 10 பேர் பலி…

மாலத்தீவு: மாலத்தீவில் உள்ள பிரபலமான வாகன ரிப்பேயர் கேரேஜில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 9 இந்தியர்கள் உள்பட 10 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

பொருளாதார சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நாடு கடன்பட்டுள்ளது… நிதின் கட்கரி பாராட்டு

டெல்லி: இந்தியாவில் பொருளாதார சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நாடு கடன்பட்டுள்ளது என மத்திய பாஜக சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி…