போலி நில ஆவணங்கள் மூலம் வழங்கப்பட்ட 20 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையை திரும்ப பெற வேண்டும்! தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…
சென்னை– பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கான நிலம் கையகப்படுத்துவதில் போலி நில ஆவணங்கள் காட்டி மோசடி. போலி நில ஆவணங்களுக்கு வழங்கிய இழப்பீட்டுத் தொகையை திரும்பபெற சென்னை உயர்நீதிமன்றம்…