Author: A.T.S Pandian

மத்தியஅரசின் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி …

சென்னை: தமிழ்நாட்டில் திமுக அரசு பதவி ஏற்றது முதல் இதுவரை, 1,12,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா…

திரைப்பட சிறப்பு காட்சிகள், ஆளுநர் மாளிகையில் உளவு விவகாரம்: லஞ்ச ஒழிப்புதுறையில் சவுக்கு சங்கர் பரபரப்பு புகார்…

சென்னை: பொங்கலுக்கு வெளியிடப்பட்ட திரைப்படங்களின் சிறப்பு காட்சிகள், ஆளுநர் மாளிகையில் உளவு பார்த்து உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து, பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சங்கர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ந்தேதி இடை தேர்தல்!

டெல்லி: திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ந்தேதி இடை தேர்தல் நடைபெறும் என அகில இந்திய தலைமை தேர்தல்…

பிப்ரவரி 16, 27ந்தேதி வாக்குப்பதிவு: நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா தேர்தல் தேதிகளை வெளியிட்டார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் – முழு விவரம்

டெல்லி: நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதன்படி, திரிபுரா தேர்தல் பிப்ரவரி 16ந்தேதியும், நாகலாந்து, மேகாலயா தேர்தல் பிப்ரவரி…

திரைப்படங்கள் குறித்து தேவையற்றக் கருத்துக்களைக் கூறுவதைத் தவிர்க்கவேண்டும்! பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுரை

டெல்லி: திரைப்படங்கள் குறித்து தேவையற்றக் கருத்துக்களைக் கூறுவதைத் தவிர்க்கவேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளை குறைத்து மதிப்பிடாதீர்கள் பாஜக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறி உள்ளார். நாடு…

நில அளவை மற்றும் நிலவரி திட்டத்துறையில் புதிய மென்பொருள் செயலி! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நில அளவை மற்றும் நிலவரி திட்டத்துறையில் புதிய மென்பொருள் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான…

தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி தேவை! திமுக எம்எல்ஏ கருணாநிதி வலியுறுத்தல்…

சென்னை: தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி தேவை என திமுக எம்எல்ஏ கருணாநிதி வலியுறுத்தி உள்ளார். கர்நாடகா உள்பட சில மாநிலங்களுக்கு தனிக்கொடி இருக்கும்போது, தமிழ்நாட்டுக்கும் தனிக்கொடி தேவை என…

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அட்டவனை வெளியீடு… முழு விவரம்

சென்னை: தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

நாமக்கல் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஐ.டி. ரெய்டு…

சேலம்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் நாமக்கல் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறை (ஐ.டி.) சோதனை நடைபெற்று வருகிறது.…

சென்னையில் வரும் 20 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: சென்னையில் வரும் 20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், வேலையில்லா திண்டாட்டத்தை…