Author: A.T.S Pandian

நல்லகண்ணு நலமுடன் இருக்கிறார்! ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்..

சென்னை: உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்த தலைவர் நல்லகண்ணு நலமுடன் இருக்கிறார் என ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம்…

சென்னை பிரசிடென்சி கல்லூரியில் திரையிடப்பட்டது பிரதமர் மோடி குறித்த பிபிசியின் டாக்குமெண்டரி படம்

சென்னை: பிரதமர் மோடி குறித்த பிபிசியின் டாக்குமெண்டரி படம் பிரசிடென்சி கல்லூரியில் திரையிடப்பட்டது. அங்குள்ள விக்டோரியா ஹாஸ்டலில் இரவு திரையிடப்பட்டு மாணாக்கர்கள் கண்டுகளித்தனர். கோத்ரா ரயில் எரிப்பு…

பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்றது பழனி தண்டாயுதபாணி கோவில் குடமுழுக்கு … வீடியோ

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி (முருகன்)திருக்கோயிலில் அரோகரா முழக்கம் விண்ணை பிளக்கும் வகையில் வேத விற்பன்னர்கள் தமிழில் மந்திரம் குடமுழுக்கு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் லட்சக்கணக்கான…

வார ராசிபலன்:  27.01.2023 முதல் 02.02.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவு எடுப்பதன் மூலம் நல்ல முடிவுகள் வருமுங்க. எதிர்காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும். மேல்படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீங்க. சக…

தேசிய வாக்காளர் தின விழாவில் ‘வாழ்க தமிழ்நாடு’ ’’என உரையை முடித்த ஆளுநர் ஆர்.என்.ரவி…

சென்னை: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘வாழ்க பாரதம், வாழ்க தமிழ்நாடு’ என தனது உரையை…

பள்ளி பேருந்து ஓட்டை வழியே விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில் அனைவரும் விடுதலை…

சென்னை: பள்ளி பேருந்து ஓட்டை வழியே விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில் அனைவரும் விடுதலை செய்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு…

27ந்தேதி பிரதமர் மோடியின் ‘ஜன பரீக்ஷா பே சர்ச்சா’ நிகழ்ச்சி! தமிழ்நாட்டில் 10லட்சத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பங்கேற்பு…

சென்னை: 27ந்தேதி நடைபெற உள்ள பிரதமர் மோடியின் ‘ஜன பரீக்ஷா பே சர்ச்சா’ (தேர்வும் தெளிவும்’) நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் இருந்து 10லட்சத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பங்கு பெற…

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசனுக்கு நன்றி! கே.எஸ்.அழகிரி

சென்னை: காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவிப்பதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். “மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை! சரத்குமார்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக…

பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டி 2வது ஆவணப்படம் வெளியிட்டது பிபிசி…! பிரசாந் பூஷன் தகவல்

டெல்லி: கோத்ரா ரயில் எரிப்பு அதைத்தொடர்ந்து நடைபெற்ற கலவரம் தொடர்பாக, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, பிபிசி நிறுவனம் தற்போது ஆவணப்படம் வெளியிட்டு உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி…