Author: A.T.S Pandian

சென்னை ஐஐடியில் தொடங்கியது ஜி-20 கல்வி கருத்தரங்கம்: பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு..

சென்னை: இந்தியாவின் பிரபலமான கல்வி நிறுவனமான, தரமணியின் உள்ள சென்னை ஐஐடி வளாகத்தில் ஜி-20 கல்வி கருத்தரங்கம் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள…

‘ஆத்மநிர்பர்’ மற்றும் அதன் மனிதாபிமான கடமைகளை நிறைவேற்றும் திறன் கொண்ட இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்! நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை…

டெல்லி: குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டுக்கூட்டத்தில் முதன்முறையாக உரையாற்றிய குடியரசு தலைவர் திரவுபதி முர்ம, ‘ஆத்மநிர்பர்’ மற்றும் அதன்…

காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தூத்துக்குடி, கடலூர் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால், தூத்துக்குடி, கடலூர் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…

இந்திய பொருளாதார வளர்ச்சி 6.1%ஆக இருக்கும்! சர்வதேச நாணய நிதியம் கணிப்பு…

டெல்லி: இந்திய பொருளாதார வளர்ச்சி 6.1%ஆக இருக்கும் சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund -IMG) கணித்துள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி, 2021-ம் ஆண்டு இருந்த…

தேசிய கீதத்தை அவமதித்த நாமக்கல் காவல் உதவி ஆய்வாளர் இடைநீக்கம்! நெல்லை மேயர் , ஆணையாளர் மீது நடவடிக்கை பாயுமா?

சென்னை: தேசிய கீதம் இசைக்கும்போது, எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை. அதை மதிக்காமல், தேசிய கீதம் பாடும்போது, அதை அவமதிக்கும் வகையில்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: இன்று முதல் வேட்புமனுத்தாக்கல் தொடக்கம்..

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அதன்படி காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல்…

அதானிக்கு சீனர்களுடன் நல்ல உறவு! பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி குற்றச்சாட்டு – வீடியோ

டெல்லி: அதானி ஒரு துரோகி, பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர், அவருக்கு சீனர்களுடன் நல்ல உறவு உள்ளது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: ஜனாதிபதி உரையுடன் நாளை தொடங்குகிறது… இன்று நடைபெற்றது அனைத்துக்கட்சி கூட்டம்…

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கும் நிலையில், இன்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.…

அதானி குழுமத்தில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக எல்ஐசி விளக்கம்!

சென்னை: காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு உட்பட்டே அதானி குழுமத்தில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது என எல்ஐசி விளக்கம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமம்…

மணல் விலை யூனிட் ரூ.1000 என முதலமைச்சர் அறிவித்த நிலையில், ரூ.4000க்கு விற்பனை! மணல் லாரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு…

திருச்சி: மணல் விலை யூனிட் ரூ.1000 என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், ரூ.4000க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும், அரசு மணல் குவாரிகள் காண்டிராக் டர்களுக்கு கொடுக்கப்பட்டு,…