Author: A.T.S Pandian

கிருஷ்ணகிரி ராணுவவீரர் குடும்பத்துக்கு ரூ.10லட்சம் நிதி! மெழுகுவர்த்தி பேரணியில் மாநில பாஜக அறிவிப்பு…

சென்னை: கிருஷ்ணகிரியில் திமுக கவுன்சிலரால் அடித்து கொல்லப்பட்ட ராணுவ வீரர் பிரபு குடும்பத்துக்கு பாஜக சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அருகே…

வாக்காளர்களுக்கு குக்கர் வினியோகம் செய்ததாக ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 வழக்குகள் பதிவு

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு குக்கர் வினியோகம் செய்ததாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.…

ஊழல்வழக்கு பதிய அனுமதி – சிபிஐ சம்மன்: டெல்லி துணைமுதல்வரை கைது செய்ய மத்தியஅரசு முடிவு?

டெல்லி: மதுபான ஊழல் முறைகேடு தொடர்பாக, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை அமைச்சகம் அனுமதி…

திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளையில் மேலும் 2 பேர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூா் பகுதிகளில் இயங்கி…

தைப்பூசத்தையொட்டி பழனி முருகன் கோயிலில் வசூலான உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

பழனி: தைசப்பூசத்தையொட்டி, பழனி முருகன் கோவிலில் உண்டியல்கள் மூலம் 5 கோடியே 9லட்சத்து 80ஆயிரம் ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சில்லரைகள் எண்ணும்…

நடிகர் பிரபு மருத்துவமனையில் திடீர் அனுமதி…

சென்னை: பிரபல நடிகர் பிரபுவுக்கு நேற்று திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிறுநீரகத்தில் கல் அடைப்பு…

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ ஊழியர்களின் சம்பளத்தை 50% வரை குறைக்க முடிவு…

டில்லி : இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, ஏற்கனவே ஊழியர்களை குறைத்த நிலையில், தற்போது ஊழியர்களின் சம்பளத்தை குறைவு முடிவு செய்துள்ளது. அதன்படி புதிதாக பணிக்கு…

753 காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் விருது வழங்கினார் காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 753 காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் விருதை சென்னை மாநகர காவல்ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார். தமிழ்நாடு காவல்துறையில் எவ்வித தண்டனையும்…

”கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்க வேண்டாம்”! திமுக கூட்டணி கட்சி எதிர்ப்பு

சென்னை: ”கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்க வேண்டாம்” என திமுக கூட்டணி கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முன்னாள்…

பொது இடங்களில் மொழிவாரியான, அரசியல் ரீதியான கருத்துக்களை சொல்லக் கூடாது! ரயில்வே ஏ.டி.ஜி.பி. வனிதா

சென்னை: சமூக வலைதள தகவல்களை பார்த்து வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாகவும், பொது இடங்களில் தனிப்பட்ட, மொழி வாரியான, அரசியல் ரீதியான கருத்துக்களை சொல்லக்…