Author: A.T.S Pandian

சென்னையில் விட்டுவிட்டு பெய்து வரும் மழை – மேலும் நீடிக்கும் என வானிலை மையம் தகவல்…

சென்னை: சென்னையில் இன்று அதிகாலை முதலே விட்டுவிட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை மேலும் நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில், கடந்த…

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேர் விடுதலை!

ராமேஷ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது. விடுதலை செய்யப்பட்ட 12 மீனவர்களும் ஓரிரு…

உலக தண்ணீர் தினமான மார்ச் 22ந்தேதி கிராம சபை கூட்டம்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: உலக தண்ணீர் தினமான மார்ச் 22ந்தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு, ஊரக வளர்ச்சி…

ஹெலிகாப்டர் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு! முதலமைச்சர் இரங்கல்

சென்னை: ஹெலிகாப்டர் விபத்தில் தமிழ்நாட்டைச் சேரந்த ராணுவ வீரர் உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கம் தெரிவித்துள்ளார். அருணாச்சல பிரதேத்தில் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர்…

தனியார் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டல்! சாத்தான்குளம் பகுதி பாஜக பிரமுகர் கைது.!

சாத்தான்குளம்: தனியார் கிரஷர் ஆலையில் நன்கொடை கேட்டு தகராறு செய்ததாக சாத்தன்குளம் பகுதி பாஜக நிர்வாகி பூபதி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில்…

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை ஊற்றி போராட்டம்!

சென்னை: பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, பால் உற்பத்தியாளர்கள் பாலை சாலையில் ஊற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்று…

தங்கு தடையின்றி பால் விநியோகம்! அமைச்சர் நாசர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் தங்கு தடையின்றி பால் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகஎ அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பல பால் கூட்டுறவு சங்கத்தினர், அரசு குறைவான விலைக்கு பால்…

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘அவள்’ திட்டம்! மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்வில் முதலமைச்சர் சிறப்புரை

சென்னை: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.…

ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளின் அமளியால் 5வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்… 20ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

டெல்லி: ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளின் அமளியால் 5வது நாளாக நாடாளுமன்ற அவைகள் முடங்கி உள்ளன. அடுத்தக்கூட்டத் தொடர் வரும் 20ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.…

ரூ. 24,000 கோடியில் கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்த திட்டம் தயார்! மத்தியஅரசு

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்த ரூ. 24,000 கோடியில் திட்ட மதிப்பீடு தயாராக இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.…