Author: A.T.S Pandian

மோடி தலைமையிலான பாஜக அரசு மீது மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்தார் காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய்!

டெல்லி: மத்தியில் ஆட்சி செய்து வரும் மக்கள் விரோத மோடி தலைமையிலான பாஜக அரசு மீது மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியின்…

இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் அண்ணாமலை….!

சென்னை: ஜூலை மாதத்தில் டிஎம்கே பைல்ஸ்2 ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என அறிவித்திருந்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று மாலை கிண்டி ஆளுநர் மாளிகயில், ஆளுநர்…

வேளாங்கண்ணி மாதா திருவிழா: தாம்பரம் – வேளாங்கன்னி இடையே இரண்டு நாள் சிறப்பு ரயில் இயக்கம் – விவரம்..

நாகை: வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு, தாம்பரம் – வேளாங்கண்ணி இடையே இரண்டு நாள் சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.…

ஆன்லைன் கடன் – மிரட்டல்: திருவாரூரில் இளைஞர் தற்கொலை…

திருவாரூர்: ஆன்லைனில் ஒரு தனியார் நிறுவனத்திடம் கடன் வாங்கிய இளைஞர், அந்த நிறுவனத்தினரின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

மணிப்பூர் கொடூரம் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ்!

டெல்லி: நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கொடூரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி…

மீனவர்கள் கைதை கண்டித்து அடுத்த மாதம் மீனவர்கள்  நடத்தும் மாநாட்டில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வரும் நிலையில், மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ஆகஸ்டு மாதம் மீனவர்கள் நடத்தும் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மத்திய பாஜக அரசுக்கு  எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

டெல்லி: மத்திய பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் அலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா…

‘கக்கன்’ திரைப்படத்தின் ஒலிநாடா மற்றும் டிரெய்லரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: கக்கன் குறித்த திரைப்படத்தில் ஒலிநாடா, டிரெய்லரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதற்கான விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.…

மணிப்பூர் விவகாரம்: 4வது நாளாக நாடாளுமன்ற அவைகளை முடக்கிய எதிர்க்கட்சிகள்…. அனைத்து கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் ஆலோசனை

டெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என மத்தியஅரசு கூறிய நிலையிலும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவைகளை முடக்கி வருகிறது. இன்று 4வது நாளாக அவை தொடங்கியதும்,…

தமிழ்நாட்டில் ‘ஆவின்’ பன்னீர், பாதாம் பவுடர் விலை கிலோவுக்கு ரூ.100 உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி…

சென்னை: தமிழ்நாட்டில், அரசு நிறுவனமான ‘ஆவின்’ பன்னீர், பாதாம் பவுடர் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே அத்யாவசிய பொருட்கள், காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில்,…