Author: A.T.S Pandian

பருவமழையை எதிர்கொள்ள 446 பேரிடர் மீட்பு வாகனங்கள் தயார்! ராதாகிருஷ்ணன்

சென்னை: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள 446 பேரிடர் மீட்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை…

பெண்களுக்கு பாதுகாப்பான மெட்ரோ நகரங்களில் சென்னை முதலிடம்! ஆய்வு தகவல்

சென்னை: நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மெட்ரோ நகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளதாக ஆய்வு தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு காரணிகள் அடிப்படையில் இந்தியாவில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான…

தேசிய கொடியை குப்பை தொட்டியில் வீசிய சென்னை காவல்துறை எஸ்ஐ பணியிட மாற்றம்!

சென்னை: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உலககோப்பை லீக் தொடர் நடைபெற்றபோது, தேசிய கொடியுடன் வந்த ரசிகர்களிடம் அதை பறித்து, குப்பை தொட்டியில் வீசி, அவமரியாதை செய்த…

சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் 31ந்தேதி வரை 144 தடை உத்தரவு அமல்.

சிவகங்கை: தேவர் குருபூஜை, மருது சகோதரர்களின் குருபூஜையையொட்டி, சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் வரும் 31ந்தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் அறிவித்து…

கட்டப் பஞ்சாயத்து செய்வது பாஜகவின் வேலை இல்லை! நடிகை கவுதமிக்கு தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் இராம.சீனிவாசன் பதிலடி

சென்னை: கட்ட பஞ்சாயத்து செய்வது எங்க வேலை இல்லை என நடிகை கவுதமிக்கு தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் இராம. சீனிவாசன் பதில் தெரிவித்து உள்ளார். பாஜக நிர்வாகியான…

பாரா ஆசிய போட்டி: வெள்ளி பதக்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு – முதலமைச்சர் வாழ்த்து…

ஹாங்கோ: சீனாவில் நடைபெற்று பாரா ஆசிய போட்டிகளில், உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்ட தமிழக வீரர் சேலம் மாரியப்பன் தங்கவேலு, வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த போட்டியில் தங்கம்,…

ஆயுத பூஜை தொடர் விடுமுறை: அதிக கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

சென்னை: தமிழ்நாட்டில் ஆயுதபூஜையொட்டி, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், 30 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதன்முலம் ரூ.27.67 லட்சம்…

ஆயுதபூஜை தொடர் விடுமுறை: 3 நாட்களில் 4.80லட்சம் பேர் பயணம் – புதன்கிழமை வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு…

சென்னை: ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் மூலம் கடந்த 3 நாட்களில் 4.80லட்சம் பேர் பயணம் மேற்கொண்டு உள்ளதாகவும், இந்த சிறப்புப் பேருந்துகள் வரும்…

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று…

கவுதமி பாஜகவில் இருந்து விலகல் எதிரொலி: பில்டர் அழகப்பன் மீது காவல்துறை வழக்கு பதிவு…

சென்னை: நடிகை கௌதமி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், அவர் சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த சொத்து அபகரிக்கப்பட்ட புகாரில் இன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு…