இலக்கு நிர்ணயித்து அபராதம் வசூலிக்கும் போக்குவரத்து போலீஸார்! ஓட்டுநர் தொழிற்சங்கம் கடும் கண்டனம்…
சென்னை: தமிழ்நாட்டில் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலிப்பதிலும், இலக்கு நிர்ணயிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது கடுமையான விமர்சனங் களை ஏற்படுத்தி உள்ளது. இதை உடனே கைவிட வேண்டும்…