Author: A.T.S Pandian

பக்ரீத் மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு 1,300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து துறை தகவல்

சென்னை: பக்ரீத் மற்றும் வார இறுதி நாட்கள் விடுமுறையை முன்னிட்டு 1,300 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.…

தமிழக எம்எல்ஏ-ஆக பதவியேற்றார் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட்….

சென்னை: விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர்…

புதிய ராணுவ தலைமைத் தளபதியாக உபேந்திர திவேதி நியமனம்…

டெல்லி: இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக உபேந்திர திவேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இந்திய ராணுவத்தின் தற்போதைய தலைமை…

18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24-ல் தொடங்குகிறது…

டெல்லி: 18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடரின் முதல் அமர்வு ஜூன் 24-ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஜூன் 24ந்தேதி…

அரசியல்வாதிகளின் வழக்குகளில் போலீஸ் நிலைப்பாடு அவ்வப்போது மாறுவது துரதிருஷ்டம்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அரசியல்வாதிகளின் வழக்குகளில் போலீஸ் நிலைப்பாடு அவ்வப்போது மாறுவது துரதிருஷ்டம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும்போது, அமைச்சர்கள்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டி? அன்புமணி ராமதாஸ்

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடும் என எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், கட்சியின் நிலைப்பாட்டை இரண்டு நாட்களில் அறிவிப்போம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.…

இன்னும் எத்தனை காலம் தான் மற்ற கட்சிகளை சார்ந்திருப்பது? செல்வப்பெருந்தகை – இவிகேஎஸ் இடையே சலசலப்பு…

சென்னை: இன்னும் எத்தனை காலம் தான் மற்ற கட்சிகளை சார்ந்திருப்பது? என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசிய நிலையில், அதற்கு காங்கிரஸ் மூத்த இவிகேஎஸ்…

ஒடிசா மாநில முதல்வராக பாஜக எம்எல்ஏ மோகன் சரண் மாஜி இன்று பதவியேற்பு! பிரதமர் பங்கேற்பு…

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் முதல்வராக பாஜக எம்எல்ஏ மோகன் சரண் மாஜி இன்று பதவியேற்கிறார். இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். புவனேஸ்வரில் நடக்கும்…

மலாவி துணை அதிபர் விமான விபத்தில் பலி… 10 பேரின் உடல்கள் மீட்பு!

லிலோங்வி: பிளான்டைர், மலாவி – மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா (வய 51) மற்றும் ஒன்பது பேர் அவர்கள் பயணம் செய்த சிறிய இராணுவ விமானம்…

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்க தடை! போக்குவரத்துத் துறை அதிரடி

சென்னை: தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை நாளை மறுதினம் (ஜூன் 14ந்தி) முதல்…