Author: Nivetha

உத்தரகாண்ட் சீன எல்லையில் 100அடி உயர தேசியகொடியை ஏற்றினார் முதல்வர் புஷ்கர் சிங் தாமி

உத்தராகண்ட் மாநிலத்தின் இந்திய – சீன எல்லைப் பகுதியில் 100அடி உயர மூவர்ணக்கொடியை (100 feet high tricolor) அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஏற்றி…

தமிழ்நாட்டில் 5ஆயிரம் இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்! அமைச்சர் மா.சு. தொடங்கி வைத்தார்…

சென்னை: தமிழ்நாட்டில் 5 ஆயிரம் இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் திட்டத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் தொடங்கி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் நிவாரண உதவி வழங்கினார்…

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளப்பாதிக்களை ஆய்வு செய்த முதல்வர் நிவாரண உதவி வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புதூர் கிராமத்தில் கனமழையால் மழை நீரில் மூழ்கி…

ஆன்லைன் ரம்மிக்கு அனுமதி: உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு….

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில்…

கோவை மாணவி தற்கொலை: உடலை வாங்க மறுத்து மாணவர்கள் போராட்டம்…

கோவை: ஆசிரியரின் பாலியல் சீண்டலால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து மாணவியின் உடலை வாங்க மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.…

முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளஅரசு தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது! வைகோ காட்டம்

சென்னை: முல்லைப் பெரியாறு அணை தமிழக மக்களின் உரிமை. அதில் கேரளஅரசு தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர்…

வாடிகனில் கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸ்-ஐ சந்தித்தார் பிரதமர் மோடி

வாடிகன்: ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள இத்தால் சென்றுள்ள பிரதமர் மோடி, வாடிகனில் கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸ்-ஐ இன்று சந்தித்து பேசினார். கடந்த ஆண்டு (2020) ஜி20…

42 நாடுகளுக்கு பரவியுள்ளது ஏ.ஒய்.4.2 உருமாறிய கொரோனா! உலக சுகாதார அமைப்பு தகவல்…

ஜெனிவா: ஏ.ஒய்.4.2 உருமாறிய கொரோனா இந்தியா உள்பட 42 நாடுகளுக்கு பரவியுள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்து உள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது.…

மாற்றுத்திறனாளிகளுக்கும், மலைவாழ் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை! அமைச்சர் மா.சு.தகவல்

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கும், மலைவாழ் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணயின் கூறினார். தமிழகம் முழுவதும் இன்று 7வது மெகா தடுப்பூசி முகாம் 50ஆயிரம் இடங்களில்…

‘மனிதநேயம்:’ ஏழை கிராமத்து மாணவியை கார் அனுப்பி வரவழைத்து உதவிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…

மதுரை: படிக்க உதவி கோரிய ஏழை கிராமத்து மாணவியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் கார் அனுப்பி வரவழைத்து உதவிய நெகிழ்ச்சி சம்பவம் மதுரையில் நடைபெற்றது. கல்லூரியில் படிக்க உதவி…