Author: Nivetha

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்! ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்து உள்ளார். இதனால், ராகுல்காந்தி போட்டியிடவில்லை என்பது…

‘தமிழ்நிலம்’ இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை: தமிழ்நிலம் இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதன்மூலம், இனிமேல் எங்கிருந்தாலும் பட்டா மாறுதல்களுக்கு இணையத்தளத்தில் விண்ணப்பித்து கொள்ள முடியும். தமிழ்நாட்டில், சொத்து வாங்குபவர்கள், விற்பவர்கள்,…

பள்ளிகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி! இந்த வாரம் 50ஆயிரம் தடுப்பூசி முகாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 4ம் தேதி 14 முதல் 17 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன்…

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 8வது முறையாக வரும் 26-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்..!

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் 26-ஆம் தேதி தமிழக அமைச்சரவை நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் 8வது அமைச்சரவை…

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளில் சோதனை ஏன்? என்ஐஏ விளக்கம்…

சென்னை: நாடு முழுவதும் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில் தமிழ்நாட்டில் 10 பேர் உள்பட…

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு – பேருந்து – வாகன கண்ணாடிகள் உடைப்பு! பதற்றம் – காவல்துறை குவிப்பு…

கோவை: மத விவகாரத்தில் கோவை எப்போதும் பரபரப்பாக காணப்படும் நிலையில், ராஜாவின் இந்து விரோத பேச்சு, அவரை எச்சரித்த பாஜக மாவட்ட தலைவர் கைது போன்றவற்றால் மீண்டும்…

மதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி மறைவு – மையவாடியில் கதறி அழுத மல்லை சத்யா…

சென்னை: மதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி காலமானார். அவரது உடல் ராயப்பேட்டையில் உள்ள மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, தனது 36ஆண்டு கால நண்பரை…

பி.எட். மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது உயர்கல்வித்துறை…

சென்னை: தமிழ்நாட்டில், பி.எட். மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைபெற்று…

வார ராசிபலன்: 23/09/2022 முதல் 29/09/2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் நீங்க எடுக்கற எல்லா விஷயஙகள்லயும் நல்ல ரிசல்ட் கெடைக்குங்க. பணவரத்து இருக்கும். ரிலேடிவ்ஸ் வருகையால் மனம் மகிழ்ச்சியடையும் சம்பவம் நிகழும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி…

மாணவர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியரை தாக்கிய திமுக பெண் கவுன்சிலர் கணவர்! இது அவிநாசி சம்பவம்…

அவிநாசி: அவிநாசியில் அரசு துவக்கப்பள்ளியில் புகுந்து தி.மு.க கவுன்சிலரின் கணவர் தலைமை ஆசிரியரை தாக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. மாவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த சம்பவம்…