74வது குடியரசு தினம்: சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்று வரும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்…
சென்னை: நாட்டின் 74வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஆளுநர்…