Author: Nivetha

பேச்சுவார்த்தை தோல்வி: தொடர்கிறது லாரிகள் ஸ்டிரைக்!

சென்னை, தமிழகம் உள்பட தென்மாநில லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று லாரி உரிமையாளர்களுடன் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர்…

பிஎஸ்-3 இரு சக்கர வாகனங்கள் அதிரடி விலை குறைப்பு!

டில்லி, உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு எதிரொலியாக நாடு முழுவதும் இரு சக்கர வாகனங்கள் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. உலகின் அதிக மாசு ஏற்படுத்தி சுற்றுச் சூழலை அச்சுறுத்தும்…

‘பத்மஸ்ரீ’ ஆனார் விராட் கோலி! ஜனாதிபதி பிரனாப் வழங்கினார்

டில்லி, கிரிக்கெட் வீரர் விராட் கோலி, சாக்ஷி மாலிக், பின்னணி பாடகி அனுராதா பட்வால் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். பல்வேறு துறைகளில்…

வார ராசி பலன் (12 ராசிகளுக்கும்) – வேதா கோபாலன்

அலுவலகத்தில் எதிர்பாராத திடீர் மாற்றம் அல்லது முன்னேற்றம் இருக்கும். வேலைக்குத் தகுந்த மரியாதையும் காசோலையும் இல்லைன்னு பதற்றமா? அதைத் தூக்கி உடைப்பில் போடுங்க. எல்லாம் வரும்போது வரும்.…

தோனியின் ஆதார் தகவல்கள் வெளியீடு: மத்திய அமைச்சருடன் சாக்ஷி காரசாரமான டுவிட்!

டில்லி, கிரிக்கெட் வீரர் டோனியின் ஆதார் தகவல்கள் வெளியானது குறித்து, அவரது மனைவி சாக்ஷி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாரத்துடன் டுவிட்டரில் காரசாரமாக விவாதம் நடத்தினார். அதைத்தொடர்ந்து,…

அரசு உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம் இல்லை! ரவிசங்கர் பிரசாத்

டில்லி, அரசின் நலத்திட்ட உதவிகளை பெற பெற ஆதார் எண் கட்டாயமில்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் மாநில அரசுகளின்…

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிகிறது: விலகல் கடிதம் கொடுத்தது பிரிட்டன்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்காக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இங்கிலாந்து பிரதமர் தெரீசா மே கையெழுத்திட்ட 6 பக்க கடிதத்தை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்டு டஸ்க்கிடம்…

டிரம்புக்கு முதல் தோல்வி: ‘ட்ரம்ப் கேர்’ மருத்துவ காப்பீடு மசோதா வாபஸ்

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு பல அதிரடி அறிவிப்புகள் வெளியிட்டு உலக மக்களிடயே பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில், அவர் அறிமுகப்படுத்திய ‘ட்ரம்ப்…

வேலை செய்யாத ஊழியர்களுக்கு 5 கோடி சம்பளம்..! மேகாலயாவின் மெகா ஊழல்

ஷில்லாங், வேலை செய்யாத ஊழியர்களுக்கு ரூ.5 கோடி ஊதியமாக வழங்கப்பட்டுள்ளதாக மேகாலய அரசு மீது மத்திய அணிக்கை குழு குற்றம்சாட்டி உள்ளது. நாடு முழுவதும் அதிக அளவில்…

ஆஸ்திரேலியாவை மிரட்டும் ‘டெபி’ புயல்!

ஆஸ்திரேவியாவை மிரட்டி வரும் டெபி புயல் இன்று கரையை கடக்கவுள்ள நிலையில் 300 கி.மீ வேகத்துடன் காற்று வீசும் என அரசு எச்சரித்துள்ளது. இதன் காரணமாக புயலால்…