5 பேரால் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி மிரட்டல் காரணமாக தற்கொலை!
லக்னோ, உ.பி. மாநிலத்தில் 5 பேரால் கற்பழிக்கப்பட்ட சிறுமி மிரட்டலுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாபம் நிகழ்ந்துள்ளது. உ.பி.யில் பாரதியஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு மாநிலத்தில் சட்டம்…