15 நாட்கள் கெடு: ‘டிவிட்டர்’ தலைமை செயல் அதிகாரிக்கு நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு எச்சரிக்கை!
டில்லி: ‘டிவிட்டர்’ தலைமை செயல் அதிகாரி நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு முன்பு 15நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிவிட்டர் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும்…