Author: Nivetha

’’சந்திரபாபு நாயுடுவும், மகனும்  ஆந்திர குடிமகன்களே அல்ல’’

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி முதல்-அமைச்சராக இருக்கிறார். தெலுங்கு தேசம் தலைவர் சந்திர பாபு நாயுடு, பிரதான எதிர்க்கட்சி தலைவர். அரசியல் ரீதியாக மட்டுமல்லாது, தனிப்பட்ட…

’’ கர்நாடக அரசு கவிழ போதைப்பொருள் கடத்தல் கும்பலே காரணம்’’

கன்னட சினிமா உலகில் இளம் நடிகர்கள் போதை மருந்து உட்கொள்வதாக பிரபல இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி இருந்தார். இந்த நிலையில் கர்நாடக முன்னாள்…

போலீசை அழைத்து வந்து  செய்தியாளர்களை விரட்டிய சுஷாந்த் காதலி..

இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் மும்பை சாந்தாகுரூஸ் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுஷாந்தை அவரது…

பா.ஜ.க. வில் சேருவதற்காக வந்த ரவுடி போலீசை பார்த்ததும் தப்பி ஓட்டம்..

தமிழகத்தில் பா.ஜ.க.வின் மாநில தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்ட பின், குற்றப்பின்னணி உள்ளவர்களை கட்சியில் சேர்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் சென்னை அருகே வண்டலூரில் நேற்று…

இரட்டை இலைக்கு  கேரளாவில் நடந்த மோதலில் பரபரப்பு தீர்ப்பு…

தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அந்த கட்சியில் இரு முறை பிளவு ஏற்பட்டதால், இரண்டு முறை அந்த சின்னம் முடக்கி வைக்கப்பட்டு,…

கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்?  கொடி மரத்தை ஏன் விழுந்து வணங்க வேண்டும்?

கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்? கொடி மரத்தை ஏன் விழுந்து வணக்க வேண்டும்? என நமது முன்னோர்கள் ஏன் கூறினார்கள், அதன் அறிவியல்…

தொழில்அதிபரை திருட்டு தொழிலுக்கு  தள்ளிய ஊரடங்கு..

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த 27 வயது இளைஞரான மோனிஷ் டட்நானி, துணிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வந்தார். கடன் வாங்கி தொழிலை விரிவு படுத்திய சமயத்தில்…

தனிமைப்படுத்தப்பட்ட  பா.ஜ.க. எம்.பி.யை  ’’விடுவிக்க’’ நிர்ப்பந்தம்..

வெளிமாநிலங்களில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஊரடங்கு நெறிமுறை உள்ளது. ஆனால் சர்ச்சை சாமியாரும், உத்தரபிரதேச மாநிலம் இன்னவோ…

‘’ராகுல் காந்தி தலைவராவதை தடுத்தால் காங்கிரஸ் வீழ்ச்சி அடையும்’’ சிவசேனா எச்சரிக்கை..

காங்கிரஸ் கட்சிக்கு சுறுசுறுப்பாக செயல்படும் முழுநேர தலைவர் தேவை’’ என அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளது குறித்து சிவசேனா…

அறிமுக இயக்குநருடன் ஸ்ரீகாந்த் இணையும் த்ரில்லர் படம்..

சினிமா படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால், பல ஒளிப்பதிவாளர்கள் கேமிராக்களை தயார் செய்ய ஆரம்பித்துள்ளனர். எப்போதோ எழுதி வைத்த வசன நோட்டுகளை தூசு தட்டி அடுத்த…