தடுப்பூசி ஒதுக்கீடு அதிகரிக்ககோரி 9ந்தேதி டெல்லி பயணமாகிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதால், தடுப்பூசி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க வலியுறுத்தும் வகையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 9ந்தேதி டெல்லி…