பெற்றோரை விட்டு தனியே வருமாறு கணவரை வற்புறுத்துவது கொடூரமானது : கவுகாத்தி உயர்நீதிமன்றம்
கவுகாத்தி மாற்றாந்தாயை விட்டு தனியே வருமாறு வற்புறுத்திய மனைவியிடம் இருந்து கணவருக்கு கவுகாத்தி நீதிமன்றம் விவாகரத்து அளித்துள்ளது. தற்போது சமுதாயத்தில் அதிக அளவில் பேசப்படுவது தனிமையில் விடப்படும்…