சிறுமிகளிடம் தவறாக இணையத்தில் உரையாடியதாக கிறித்துவ மத போதகர் மீது குற்றச்சாட்டு
சென்னை தமிழகத்தில் உள்ள ஸ்கிரிப்சர் யூனியன் என்னும் கிறித்துவ மத நிறுவன போதகர் சிறுமிகளிடம் தகாத முறையில் இணையத்தில் உரையாடியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிறித்துவ மத நிறுவனமான…