Author: Mullai Ravi

தமிழகத்தில் இன்று 5,242 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 5,242 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,51,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 89,450 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

திருப்பதி கோவிலில் அமைச்சர்களுடன் ஓ பி எஸ் வழிபாடு

திருப்பதி தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அமைச்சர்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட்டுள்ளார். தமிழக முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுகவில் கடும் சர்ச்சை எழுந்தது.…

ஹார்வர்ட் பல்கலைக்கழக கல்லூரி டீன் ஆகும் இந்தியர் ஸ்ரீகாந்த் தத்தார்

மாசசூசெட்ஸ் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் வணிக கல்லூரியில் டீன் ஆக ஸ்ரீகாந்த் தத்தார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்த…

அறிவோம் தாவரங்களை – குதிரை வாலி

அறிவோம் தாவரங்களை – குதிரை வாலி குதிரை வாலி Echinochloa frumentacea. ஆசியா,ஜப்பான் உன் தாயகம்! குதிரை வால் போன்ற கதிரைப் பெற்றுத் திகழ்வதால் நீ குதிரைவாலி…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 69.77 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 69,77,008 ஆக உயர்ந்து 1,07,450 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 73,220 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.70 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,70,92,700 ஆகி இதுவரை 10,72,140 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,52,889 பேர்…

நவராத்திரி நைவேத்தியம் மற்றும் சுண்டல் பட்டியல்

நவராத்திரி நைவேத்தியம் மற்றும் சுண்டல் பட்டியல் வரும் 17ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது. இதில் ஒன்பது நாட்களும் அம்மனுக்கு…

உத்தரப் பிரதேசத்தில் இன்று 3,207 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,207 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,30,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,207…

கர்நாடகாவில் இன்று 10,913 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு கர்நாடகாவில் இன்று 10,913 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் இன்று 10,913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

டிசம்பர் முதல் 24 மணி நேரமும் ஆர் டி ஜி எஸ் சேவை : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டில்லி வரும் டிசம்பர் மாதம் முதல் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் ஆர் டி ஜி எஸ் மூலம் பணம் அனுப்பலாம் என ரிசர்வ் வங்கி…