Author: Mullai Ravi

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  8.82 லட்சம் சோதனை- பாதிப்பு 6.396

டில்லி இந்தியாவில் 8,82,953 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 6,396 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,396 பேர்…

அணு உலை மீது ரஷ்யத் தாக்குதலை நிறுத்த வேண்டும் : உக்ரைன்

கீவ் ரஷ்யப்படைகள் உக்ரைனில் உள்ள அணு உலை மீது நடத்தும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என உக்ரைன் கூறி உள்ளது. ரஷ்ய படைகள் உக்ரைனின் பல்கலைக்கழகங்கள், காவல்துறை…

ஆந்திராவின் ஒரே தலைநகர் அமராவதி : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அமராவதி ஆந்திர மாநிலத்துக்கு ஒரே தலைநகர் அமராவதி மட்டுமே என ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆந்திர மாநிலம் கடந்த 2014ம் ஆண்டில் இரண்டாகப் பிரிக்கப்பட்டு,…

ஆவடி மேயராகும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த உதயகுமார்

சென்னை ஏழைக்குடும்பத்தை சேர்ந்த திமுக உறுப்பினர் உதயகுமார் ஆவடி மாநகராட்சி மேயர் ஆகிறார். சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் ஜி உதயகுமார் ஆவடி 9…

உக்ரைன் போர் : உடனடியாக இந்தியர்களை மத்திய அரசு மீட்க கே எஸ் அழகிரி வலியுறுத்தல்

சென்னை உக்ரைன் போரில் சிக்கி உள்ள இந்தியர்களை மத்திய அரசு உடனடியாக மீட்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி வலியுறுத்தி உள்ளார். தமிழக…

நேற்றைய உத்தரப்பிரதேச 6 ஆம் கட்ட தேர்தலில் 54% வாக்குப்பதிவு

லக்னோ நேற்று நடந்த உத்தரப்பிரதேச சட்டசபை 6ஆம் கட்ட தேர்தலில் 54% வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் தற்போது…

எதிர்க்கட்சி இல்லாத நிலையை அடைந்த நாமக்கல் நகராட்சி

நாமக்கல் அதிமுக சார்பில் நாமக்கல் நகராட்சியில் வென்ற ஒரே அதிமுக பெண் உறுப்பினர் திமுகவில் இணைந்துள்ளதால் எதிர்க்கட்சி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாமக்கல்…

உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில்

உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இது தேவாரம் பாடிய நாயன்மார்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய…

130 ஆண்டுகளில் தமிழகத்தில் முதல் முறையாக மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சென்னை கடந்த 130 ஆண்டுகளில் முதல்முறையாக மார்ச் மாதத்தில் தமிழகத்தை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

தமிழகத்தில் இன்று 292 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  03/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 292 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,50,333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 52,935 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…