Author: Mullai Ravi

இன்று சென்னையில் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,072 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று ஒருவர்…

தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,52,967 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,990 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

டில்லி மாநகராட்சி 5 வார்டுகள் இடைத் தேர்தலில் பாஜக படு தோல்வி

டில்லி டில்லியில் நடந்த ஐந்து மாநகராட்சி வட்ட தேர்தலில் பாஜக ஒரு இடத்தை கூட கைப்பற்றாமல் படு தோல்வி அடைந்துள்ளது. டில்லியில் சென்ற ஆண்டு நடந்த சட்டப்பேரவை…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 155, கர்நாடகாவில் 528,பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 155, கர்நாடகாவில் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 528 பேருக்கு கொரோனா தொற்று…

நாளை ஒரே நாளில் 8200 விருப்ப மனுதாரர்களிடம் நேர்காணல் நடத்தும் அதிமுக

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு விருப்ப மனு அளித்துள்ள 8200 பேருக்கும் நாளை ஒரே நாளில் நேர்காணல் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. நடக்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவை…

மூன்றாவது கட்ட சோதனையில் கோவாக்சின் 81% திறனுள்ளதாக நிரூபணம்

டில்லி இந்தியாவில் தற்போது போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனையில் 81% திறனுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் தற்போது இரண்டு கொரோனா…

மூன்றாம் அணித் தலைவராக கமலஹாசன் தேர்வு : சரத்குமாருக்கு கமல் நன்றி

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாம் அணித் தலைவராக தம்மை தேர்வு செய்ய முன் மொழிந்த சரத்குமாருக்கு கமலஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக…

தெலுங்கானா மின் நிலையங்களைக் குறி வைத்த சீன ஹேக்கர்கள் : அதிர்ச்சி  தகவல்

ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள இரு மின் நிலையங்களைச் சீன ஹேக்கர்கல் குறி வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன கடந்த 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 13…

மணிப்பூர் அரசைக் காக்க முயலும் ஆளுநர் : காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி தவறாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யாத மணிப்பூர் ஆளுநருக்குக் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் கடந்த 2017 ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட…

பாஜகவின் தவறான பணமதிப்பிழப்பு முடிவால் அதிகரித்த வேலை இன்மை : மன்மோகன் சிங் உரை

திருவனந்தபுரம் பாஜக அரசு எடுத்த தவறான பணமதிப்பிழப்பு முடிவால் வேலை இன்மை அதிகரித்துள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் வருடம் பிரதமர்…