உத்தரப்பிரதேச பாஜக ஆடசியில் கொரோனா நோயாளிகள் தவிப்பு : பாஜகவினரே அளிக்கும் புகார்கள்
லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா நோயாளிகளைச் சரி வர கவனிக்கப் படுவதில்லை எனப் புகார்கள் அதிகரித்து வருகின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாம்…