Author: Mullai Ravi

திமுகவில் இணைந்த நாமக்கல் மாவட்ட அதிமுக ஊராட்சி குழு உறுப்பினர்கள்

நாமக்கல் அதிமுகவைச் சேர்ந்த 2 நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்…

நேற்று இந்தியாவில் 12.47 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 12,47,506 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,357 அதிகரித்து மொத்தம் 3,41,26,682 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

கோவில் கோபுரத்துக்கு 116 கிலோ தங்கத் தகடு காணிக்கை அளித்த முதல்வர்

யாதாத்ரி தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் யாதாத்ரி கோவில் விமான கோபுரத்துக்கு 116 கிலோ தங்கத் தகடுகளைக் காணிக்கையாக அளித்துள்ளார். யாதாத்ரி லட்சுமி நரசிம்மர் கோவில்…

தானே வெளிநாட்டுப் பரிசுகளை விற்ற இம்ரான் கான் : எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

லாகூர் வெளிநாட்டுத் தலைவர்கள் அளித்த பரிசுகளைத் தாமே விற்றதாகப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. தற்போது பாகிஸ்தான் பிரதமராக முன்னாள்…

இன்று தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை இன்று தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக…

இன்று ஊட்டி மலை ரயில் சேவை ரத்து

மேட்டுபாளையம் இன்று மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்தையும் ஆதரவையும் அதிக அளவில் பெற்றுள்ள போக்குவரத்தில் ஊட்டி…

வரும் ஜனவரி, பிப்ரவரியில் கொரோனா 3ஆம் அலை : தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை வரும் ஜனவரி, பிப்ரவரியில் கொரோனா 3ஆம் அலை பரவல் தொடங்கலாம் என தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில்…

இந்திய வங்கிகளுக்கு அமெரிக்காவின் புதிய விதியால் சிக்கல்

டில்லி அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அமெரிக்காவில் அமலாகும் புதிய விதிகளால் தங்களுக்குச் சிக்கல் ஏற்படும் என இந்திய வங்கிகள் தெரிவித்துள்ளன. தற்போதைய விதிமுறைப்படி அமெரிக்காவில் உள்ள…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.27 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,27,66,855 ஆகி இதுவரை 49,36,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,50,404 பேர்…

இந்தியாவில் நேற்று 18,357 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 18,357 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,41,26,682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,357 அதிகரித்து…