Author: Mullai Ravi

இன்று  சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை இன்று கனமழை காரணமாகச் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை காரணமாகத் தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை…

நள்ளிரவில் மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் கைது : கடும் பரபரப்பு

மும்பை மும்பையில் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் கைது செய்யப்பட்டுள்ளதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மும்பை நகர காவல்துறை ஆணையராக இருந்த பரம்வீர் சிங்…

பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக பாடங்கள் நடத்த வேண்டாம் : தமிழக அமைச்சர் அறிவுரை

சென்னை தற்போதுதான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு உடனடியாக பாடங்கள் நடத்த வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தி உள்ளார். நேற்று முதல் தமிழகத்தில் 1 முதல்…

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு : முழு மதிப்பெண் பெற்ற 3 மாணவர்கள்

டில்லி மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகி அதில் 3 மாணவர்கள் 720/720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடெங்கும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.…

தமிழக முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை நபர் கைது

சென்னை தமிழக முதல்வர் வீட்டுக்குக் குடி போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு…

இன்று தொடர்ந்து 7 ஆம் நாளாக பெட்ரோல் விலை உயர்வு

சென்னை தொடர்ந்து 7 நாட்களாக பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. தினசரி சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு…

திருக்காவளம்பாடி (திருநாங்கூர்) பெருமாள் கோயில்

திருக்காவளம்பாடி (திருநாங்கூர்) பெருமாள் கோயில் புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் திருமால் விரும்பி பள்ளிகொண்ட திருத்தலம்தான் திருக்காவளம்பாடி இதற்கு மற்றுமொரு…

தீபாவளியை முன்னிட்டு 3 சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே

சென்னை தெற்கு ரயில்வே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பலரும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் சென்று வருகின்றனர்.…

பஞ்சாப் முதல்வர் அளித்த தீபாவளி பரிசு : வீட்டு உபயோக மின் கட்டணம்  குறைப்பு

சண்டிகர் பஞ்சாப் முதல்வர் வீட்டு பயன்பாட்டு மின் கட்டணத்தில் யூனிட் ஒன்றுக்கு ரூ.3 குறைத்து அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் மின் கட்டணம் அதிகமாக உள்ளதாக மக்கள் தொடர்ந்து…

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கோலியைக் கடுமையாக விமர்சிக்கும் கபில்தேவ்

டில்லி நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் இந்தியா தொடர்ந்து இரு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது குறித்து முன்னாள் தலைவர் கபில்தேவ் விமர்சித்துள்ளார். தற்போது நடந்து வரும்…