சென்னை : விரைவு ரெயில்கள் கடக்கும் ரெயில் நிலையத்தில் மேம்பாலம் இல்லாத அவலம்
சென்னை சென்னைஅண்ணனூர் ரெயில் நிலையத்துக்குள் செல்ல மேம்பாலமோ சுரங்கப்பாதையோ இல்லாததால் மக்கள் தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர். சமீபத்தில் வெளியான மத்திய நிதிநிலை அறிக்கையில் அதிகம் மக்கள்…