Author: Mullai Ravi

ஏர்செல் மொபைல் நிறுவனம் திவாலாகிறது

டில்லி ஏர்செல் மொபைல் நிறுவனம் திவாலானதாக அறிவிக்க உள்ளது. இந்தியாவில் மொபைல் சேவை ஆரம்பித்த காலத்தில் இருந்தே ஏர் செல் நிறுவனம் சேவையை செய்து வருகின்றது. இந்த…

டில்லியில் 9 வயது சிறுமி மதரசா ஆசிரியரால் பலாத்காரம்

டில்லி ஒன்பது வயது இஸ்லாமிய சிறுமி தொடர் பலாத்காரம் செய்யப்பட்டு வந்தது டில்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டில்லி நரேலா பகுதியில் 9 வயது சிறுமி…

ஸ்ரீதேவி இல்லாத ஹோலி தேவையில்லை : அக்கம் பக்கம் உள்ளோர்

மும்பை ஸ்ரீதேவி வசிக்கும் வீட்டின் அருகில் குடியிருப்போர் ஹோலி கொண்டாட்டத்தை கொண்டாட மறுத்துள்ளனர். நடிகை ஸ்ரீதேவி தமிழ்நாட்டு நடிகையாக ஆரம்பித்து பாலிவுட்டில் புகுந்து உலகப் புகழ் பெற்ற…

ஸ்ரீதேவி உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க துபாய்  போலீஸ் அனுமதி

துபாய் நடிகை ஸ்ரீதேவியின் உடலை உறவினர்களிடம் ஓப்படைக்க அனுமதிக் கடிதத்தை இந்திய தூதரக அதிகாரிகளிடம் துபாய் போலீஸ் வழங்கியது நடிகை ஸ்ரீதேவி கடந்த 24ஆம் தேதி துபாய்…

ஸ்ரீதேவி மரணம் : குளியல் தொட்டியில் வித்தை காட்டும் ஊடகங்கள்

துபாய் ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மூழ்கி மரணம் அடைந்தார் என்னும் செய்தியைத் தொடர்ந்து பல டிவி ஊடகங்கள் தங்கள் ஊகங்களை வைத்து வித்தை காட்டி வருகின்றன. துபாயில்…

கோவில் திருவிழாவில் யானைக்கு மதம் : உயிர் தப்பிய யானைப் பாகன்

கோட்டயம் கேரளாவில் எட்டுமானூர் கோவில் திருவிழாவில் யானைக்கு மதம் பிடித்த போது பாகன் கட்டிடத்தில் ஏறி உயிர் தப்பி உள்ளார் கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது எட்டுமானூர்…

ஸ்ரீதேவி மரணம்:   கணவர் போனி கபூரிடம் தொடர்ந்து விசாரணை

துபாய் கடந்த 24ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்து இருக்கும் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அவரது கணவர் போனி கபூர் மற்றும் ஹோட்டல் ஊழியர்களிடம்…

ஒருமையில் பேச வேண்டாம் :எச் ராஜாவுக்கு தினகரன் கண்டிப்பு

சென்னை பாஜக தலைவர் எச் ராஜா ஒருமையில் பேசுவது தவறானது என சென்னை ஆர் கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தினகரன் கூறி உள்ளார். அதிமுகவின்…

இந்தியாவுக்கு வந்த முதலீடுகளில் தமிழ்நாட்டின் பங்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை இந்தியாவுக்கு வந்துள்ள அன்னிய முதலீடுகளில் தமிழ்நாட்டுக்கு 0.8% மட்டுமே கிடைத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருவதாக தமிழக அரசின் அமைச்சகம் அறிவித்தது. தமிழ்நாடு அரசின்…

ஆதாரம் அளித்தால் பணம் தருகிறோம் : கவுதமிக்கு ராஜ்கமல் பிலிம்ஸ் பதில்

சென்னை கமல் படங்களில் பணிபுரிந்ததற்கு பணம் வரவில்லை என சொன்ன கவுதமிக்கு ஆதாரங்களை அளித்தால் பணம் தர தயாராக இருப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பதில் அளித்துள்ளது.…