Author: Mullai Ravi

பந்தை சுரண்டும்போது மாட்டிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் : அதிர்ச்சி தகவல்

கேப்டவுன், தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலிய வீரர் பான்கிரோப்ட் பந்தை சுரண்டியதை அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பான்கிரோப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டுள்ளனர். நேற்று கேப்டவுனில் ஆஸ்திரேலியா…

சென்னை புறநகர் ரெயிவ் சேவை திங்கள், செவ்வாய் இரு தினங்கள் மாற்றம்

சென்னை சென்னை புறநகர் ரெயில் சேவை வரும் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களுக்கு மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரெயில்வே…

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 20000 பேர் போராட்டம்!

தூத்துக்குடி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்தும், அதை மூடக் கோரியும் நடைபெறும் போராட்டம் வலுத்து வருகின்றனது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு தொடர்ந்து எதிர்ப்பு நிலவி…

கோவா முதல்வர் குணமடைந்து வருகிறார் : மத்திய அமைச்சர் தகவல்

டில்லி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் கோவா முதல்வர் குணமடைந்து வருவதாக மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் (வயது…

பாகுபலி ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபாஸ் இல்லை

பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பன்மொழி படமாக வெளிவந்து அனைத்து மொழிகளிலும் பாகுபலி 2 வெற்றி வாகை சூடியது. ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த…

டிவிட்டரில் கேள்வி கேட்ட  எம் பி யை  ப்ளாக் செய்த சுஷ்மா!

டில்லி டிவிட்டரில் தன்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ப்ளாக் செய்துள்ளார். மோசுலில் இருந்து கடத்தப்பட்ட 39 இந்தியர்கள்…

வன்கொடுமை சட்டம் : உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமைச்சர்கள் மறு ஆய்வு மனு

டில்லி வன்கொடுமை சட்டத்தின் கீழ் சிலர் தவறான புகார் கொடுப்பதால் அதை மாற்றி அமைக்க வேண்டும் என்னும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு அமைச்சர்கள் உட்பட பலரும் மறு ஆய்வு…

மும்பை கடற்கரையில் 20 ஆண்டுகளுக்கு பின் தென்பட்ட சிற்றாமைகள்

மும்பை மும்பை வர்சோவா கடற்கரையில் 20 ஆண்டுகளுக்குப் பின் அரிய வகை ஆமைகளான சிற்றாமைகள் தென்பட்டுள்ளன ஆமைகளில் ஒருவகை சிற்றாமை ஆகும். இவ்வகை ஆமைகள் அரபிக் கடலில்…

கண்ணி வெடியை கண்டுபிடிக்க வசதி இல்லை : உள்துறை அமைச்சகம்

டில்லி இந்திய ராணுவத்திடம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் புதைத்து வைத்துள்ள கண்ணி வெடியை கண்டுபிடிக்கும் வசதிகள் இல்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மாதம் 13 ஆம்…

பாஜக தலைவர் கைதுக்கு எதிர்ப்பு : ஒரிசா சட்டசபையில் அமளி

புவனேஸ்வர் ஒரிசா மாநில முன்னாள் அமைச்சரும் பாஜகவின் தலைவருமான ஜெயநாரயண் மிஸ்ராவின் கைதை எதிர்த்து பாஜக அமளியில் ஈடுபட்டதால் ஒரிசா சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரிசா மாநிலம்…