Author: Mullai Ravi

பிரதமரின் நிவாரணத் தொகையில் 22% மட்டும் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ளது

டில்லி பிரதமர் அறிவித்த நிவாரணத் தொகையில் மத்திய உள்துறை அமைச்சகம் 22% மட்டுமே காஷ்மீருக்கு அளித்துள்ளதாக பாராளுமன்ற நிலைக்குழு அறிவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாராளுமன்ற நிலைக்…

‘வகாபிசம்’ மேற்கத்திய நாடுகளுக்காக பரப்பப்பட்டது : சௌதி இளவரசர்

வாஷிங்டன் மேற்கத்திய நாடுகளின் வேண்டுகோளுக்கிணங்க வகாபிசம் என்னும் இஸ்லாமிய தீவிர வாதம் பரப்பபட்டதாக சௌதி அரேபிய இளவரசர் தெரிவித்துள்ளார். சௌதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின்…

உருளைக்கிழங்கு மூலம் நோய் பரப்பா ? : மேற்கு வங்கத்தில் பரபரப்பு

கொல்கத்தா மத்திய ராணுவ ஆராய்ச்சி மையம் மேற்கு வங்கத்தில் உருளைக்கிழங்கு மூலம் நோய் பரப்பப்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது. இந்தியாவில் அதிக அளவில் விளையும் காய்களில் உருளைக்கிழங்கும்…

பெங்களூரு விமான நிலையத்தில் எந்திரன் : மக்கள் மகிழ்ச்சி

பெங்களூரு பெங்களூரு விமான நிலையத்தில் ஒரு மனித உருவ ரோபோ அமைக்கப்பட்டு கர்நாடக மாநிலம் குறித்த தகவல் உட்பட பல தகவல்களை தந்து வருகிறது. ரஜினிகாந்த் நடித்து…

சி பி எஸ் ஈ கேள்வித்தாள் அவுட் : முக்கியப் புள்ளி கைது

டில்லி சிபிஎஸ்ஈ வாரியம் கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் முக்கிய புள்ளியான விக்கி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஎஸ்ஈ வாரியம் நடத்தும் 12ஆம் வகுப்பு பொருளியல் மற்றும் 10ஆம்…

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைவராக கேன் வில்லியம்சன் நியமனம்

ஐதராபாத் ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைவராக கேன் வில்லியம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் பந்தயத்தின் போது பந்தை ஆஸ்திரேலிய அணி வீரர் பான்கிராப்ட் சேதப்படுத்தியது தொலைக்காட்சி…

சிறிய பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு செபி ஆதரவு

மும்பை செபி என அழைக்கப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாடுக் குழுமம் சிறிய முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. பங்குச் சந்தையில் சிறிய அளவில் முதலீடு…

சேமிப்புகளுக்கு வட்டி விகிதத்தில் மாறுதல் இல்லை : அரசு அறிவிப்பு

டில்லி தேசிய சேமிப்பு பத்திரங்கள்,சிறுசேமிப்பு, கிசான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட அனைத்து சேமிப்புகளுக்கும் வட்டி விகிதத்தில் மாறுதல் இல்லை என அரசு அறிவித்துள்ளது. வங்கிகள் தங்களிடம் உள்ள…

சாலை விதி மீறலா ? சக்கரத்தை கிழிக்கும் வேகத்தடை இதோ

டில்லி வாகன ஓட்டிகள் சாலையில் தவறான திசையில் வாகனத்தை செலுத்தினால் சக்கரத்தை கிழிக்க புதிய வேகத்தடை அமைப்பு அமைக்கப்பட உள்ளது. இந்தியாவில் சாலையின் இடது பக்கம் செல்ல…

இந்திய மழையை சீனா திருடுகிறதா ? : அதிர்ச்சி தகவல்

கௌகாத்தி சீனா வானிலை மாற்று முறை மூலம் இந்தியாவுக்கு வரவேண்டிய மழையை திபெத் பகுதிக்கு மாற்றுவதாக தகவல்கள் வந்துள்ளன. இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு வருடம்…