Author: Mullai Ravi

எகிப்து ராணுவ முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்!

கெய்ரோ எகிப்து நாட்டு ராணுவ முகாமில் திவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 ராணுவ வீரர்களும் 14 தீவிரவாதிகளும் மரணம் அடைந்துள்ளனர். எகிப்து நாட்டில் முகமது மோர்ச்சி அதிபராக…

காமன்வெல்த் 2018 இன்று நிறைவு விழா : மூன்றாம் இடத்தில் இந்தியா

கோல்ட் கோஸ்ட் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமல்வெல்த் 2018 நிறைவு விழா இன்று நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவில் கடந்த 5ஆம் தேதி முதல் காமன்வெல்த் 2018 விளையாட்டுப் போட்டிகள் நடந்து…

ஆந்திரா சிறப்பு அந்தஸ்து : சந்திரபாபு நாயுடு 20 ஆம் தேதி உண்ணாவிரதம்

குண்டூர் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தனது பிறந்த நாளான ஏப்ரல் 20 ஆம் தேதி அன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல்வர் சந்திரபாபு…

சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை : மேனகா காந்தி

டில்லி இந்திய சட்டத்தில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரணதண்டனை வழங்கும் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். தற்போது நாடெங்கும் சிறுமிகள் மீதான…

சரக்கு வாகன இன்சூரன்ஸ் பிரிமியம் உயர்வு : மத்திய அரசுக்கு நோட்டிஸ்

சென்னை சரக்கு வாகனத்தின் இன்சூரன்ஸ் பிரிமியம் உயர்த்தப்பட்டதை ஒட்டி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு மற்றும் இன்சூரன்ஸ் ஒழுங்கு முறை ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி…

சிரியா மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் : டொனால்ட் ட்ரம்ப்

வாஷிங்டன் சிரியா புதிய ரசாயன தாக்குதலுக்கு திட்டம் தீட்டினல் அமெரிக்க மீண்டும் அந்நாட்டு படைகள் மீது தாக்குதல் நடத்தும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.…

காமன்வெல்த் 2018 : பாட்மிண்டனில் சாய்னாவுக்கு தங்கம்

கோல்ட் கோஸ்ட் ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் 2018 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பாட்மிண்டன் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் வீராங்கனைகள் சாய்னா நேவால் மற்றும்…

மாநிலங்கள் அவை உறுப்பினராக இன்று அருண் ஜேட்லி பதவி ஏற்பு

டில்லி மாநிலங்கள் அவை உறுப்பினராக இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று பதவி ஏற்கிறார். மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் ஏற்கனவே நிதிநிலை…

கிரிக்கெட் வீரர் அர்பஜன் சிங் தமிழில் புத்தாண்டு வாழ்த்து

சென்னை கிரிக்கெட் வீரர் அர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் புத்தாண்டு வாழ்த்து பதிந்துள்ளார். பிரபல சுழல் பந்து வீச்சாள அர்பஜன் சிங் சென்னை சூப்பர்…

ஆந்திரா : நாளை முழு அடைப்பு நடத்த உள்ள ஜெகன்மோகன் ரெட்டி

அமராவதி ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி…